Editorial / 2022 ஜூன் 07 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- பெரிய டன்பார் கீழ் பிரிவு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தீர்த்த பவனி மிக சிறப்பாக நடைபெற்றது.
மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (6) காலை 6.30 மணிக்கு தருண கணபதி ஷோடஷ உபசார பூஜை உள்ளிட்ட சமய கிரிகைகள் நடைபெற்று, ஹட்டன் -மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து மேள, தாள இசை முழங்க யானை பவனி வர தீர்த்த பவனி நடைபெற்றது. (மலைவாஞ்ஞன்)



22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago