2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வேட்டைத்திருவிழா…

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்றுவருகின்றது

அந்தவகையில் நேற்றைய தினம் (13) ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா மிகவும் சிறப்பான முறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது.

படங்கள் : சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .