2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வருடாந்த மகோற்சவம்…

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் இந்து பௌத்த மக்களால் போற்றி வழிபடப்படும் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா நேற்று இரவு (27) சிறப்பாக நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்; தலைமையில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த வழிபாட்டுக்கிரியைகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய தலைவர் த.கயிலாயபிள்ளை நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படங்கள் : வி.சுகிர்தகுமார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .