Editorial / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு உலக மக்கள் நலனுக்காக கொட்டாஞ்சேனை சாய் சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 7 மணி முதல் ஹனுமான் சாலிசா பக்தர்களாலும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களாலும் பக்தர்களாலும் பாராயணம் செய்யப்பட்டது.
இந்த புனித நிகழ்வில் இலங்கை சின்மயா மிஷன் சுவாமி குணாதீதநந்தா கலந்து பாராயணம் பண்ணி ஆசி வழங்கினார்.




5 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Oct 2025