2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா…

Editorial   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா  கொழும்பு,  கொட்டாஞ்சேனை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண  ஆலயத்தில் இம்முறை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய தலைவர் ஸ்ரீமான்  மஹாகார்த தாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார்  உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .