2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

புளியடி நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று  புளியடி நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெற்றதோடு ஆலயத்திலே விசேட அபிஷேகம் பூசை என்பன இடம் பெற்றுள்ளன.

ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .