Editorial / 2023 ஜனவரி 24 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, 03.02.2023 வெள்ளிக்கிழமை காலை 5 மணிமுதல் நடைபெறும்.
கும்பாபிஷேகம் காலை 9 மணிமுதல் காலை 10.30 மணிவரையிலும் உள்ள சுபநேரத்தில் இடம்பெறும்
பெப்ரவரி 02 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையும் மறுநாள் வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலும் எண்ணெய் காப்பு செலுத்தலாம்.
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026