2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மஹா கும்பாபிஷேக பெருவிழா

Editorial   / 2022 நவம்பர் 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தப்பளை சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்ட அருள்மிகு  சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா பிரதிஷ்டா திலகம் ஜோதிட சிம்மம் சிவஸ்ரீ இராம சோமஸ்கந்தா சிவாச்சாரியார் தலைமையில் (07.11.2022) காலை சுபவேளையில் இடம்பெற்றது.

இதன்போது சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று, மஹேஸ்வர பூசையும் இடம்பெற்றதுடன் பின் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் உபயத்தில் பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக பெரு விழாவையொட்டிய நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன்தொண்டமான், எம்.ரமேஸ்வரன் மற்றும் வே.இராதாகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  ஆ.ரமேஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .