2026 ஜனவரி 14, புதன்கிழமை

இரத வெள்ளோட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்

திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பை இரதம் வெள்ளோட்டம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதனையொட்டி இன்று 13ஆம் நாள் உற்சவம்  மனையாவெளி கரைவலை மீனவர் சங்கத்தினரதும் மீன்பிடி கூட்டுறவுச் சங்கத்தினரதும் உபயமாக இடம்பெற்றது.

இதனைதொடர்ந்து,இரவு 7 மணிக்கு சுவாமி சப்பபை ரதத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .