Niroshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,பைஷல் இஸ்மாயில்
திருகோணமலை நகர சபையின் கீழ் இயங்கும் திருகோணமலை பொது நூலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வு பொது நூலகத்தின் நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதேவேளை,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை வாணி விழா நிகழ்வு இடம்பெற்றது.


7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago