Niroshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, பாலையூற்று அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 02ஆம் திகதி திங்கட்கிழமை கற்பூர சட்டி திரு விழாவும் 05ஆம் திகதி வியாழக்கிழமை சங்காபிஷேகமும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை பால் குட்டி பவனியும் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.
7 minute ago
16 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
58 minute ago