Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
முகையத்தீன் அப்துல் காதீர் ஜெய்லானி (கத்தஸல்லாஹ் சிர்ரஹீல் அஸீஸ்) பெயரால் அதிசிறப்புடன் ஏற்றப்பட்டு வரும் 132ஆவது வருடாந்த கொடியேற்றும் வைபவமும் சாய்ந்தமருது ஹாஜா மக்காமில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் சங்கைக்குரிய பெரியார் அஷ்-ஷெய்கு ஹாஜா ஜௌஹர்ஷாஉல் ஜிஸ்தியின் (கத்தஸல்லாஹ் சிர்ரஹீல் அஸீஸ்) 109ஆவது வருட நினைவுதினமும் சாய்ந்தமருது ஹாஜா மக்காமில் அதன் தலைவர் ஏ.எம்.நிஸ்ரின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
sakeena nelugollakada. Thursday, 23 February 2012 09:27 PM
மொஹிடீன் அப்துல் காதிர் ஜீலானி அல்ல! அவர் ஒரு ஆண்டகை. .இன்னமுமும் நாம அறியாம காலத்துலய வாழறோம்....?
Reply : 0 0
htaswon Thursday, 23 February 2012 11:09 PM
இவங்க திருந்த மாட்டாங்க.
Reply : 0 0
Ishaq Friday, 24 February 2012 12:32 AM
கொடி ஏறிடிச்சு
இனி என்ன,
எப்போது ஐயா நீங்க திருந்துவீங்க?
Reply : 0 0
ar Friday, 24 February 2012 02:52 AM
இணை வைக்கும் உங்களை அல்லாஹ் தான் நாடினலேயன்ரி யார்தான் நேர்வழியில் செலுத்த முடியும்.
Reply : 0 0
Mohamed Hussein Friday, 24 February 2012 03:43 AM
இஸ்லாத்துக்காக வாழ்க்கையை அர்பணித்த ஒரு ஞானிஒ ரு வொளி முஹயுddeeன் அப்துல் காதர் ஜிலானி அவர்கள்.
அப்படியான ஷேகு மார்களை ண்ணியப்படுத்துவதில் என்ன தப்பு ?
இவற்றை விருப்பவர்களின் வாழ்கையை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பிரச்சினைகளுடன் தான் வாழ்வார்கள். அல்லாஹ்வின் நேசர்களை அவமதிக்க வேண்டாம் !
Reply : 0 0
Mohamed Aaeis Friday, 24 February 2012 05:22 AM
இந்த கப்ரு வணங்கிகள் திருந்த மாட்டார்கள்.
Reply : 0 0
செம்பகம் Friday, 24 February 2012 03:00 PM
இறைநேசர்களை இறைவனும் கண்னியப்படுத்துகின்றான் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள். இந்த இறைநேசர்கள்தான் எமது இஸ்லாத்தை நவி வலியின் பின்னர் உலகிக்கு கொண்டு சென்று போதித்தவர்கள்.
Reply : 0 0
emarat Friday, 24 February 2012 07:54 PM
தேர்த் திருவிழா, பூஜைகள் போல இந்த முகப்பில் இன்று கொடியேற்றம் என்று வருது என்றால் ,, அதுவும் ஷிர்ர்க் ஆனா செய்தி என்றதை wilangi கொள்ளுங்கள்.
Reply : 0 0
nafeel Friday, 24 February 2012 10:43 PM
இஸ்லாத்தில் உள்ளவைகளை செய்வதற்கே நேரம் போதாமல் உள்ளது, இதை போல் இஸ்லாத்தில் இல்லாதவைகளை செய்து நேரத்தையும் நன்மையையும் வீணடிக்காமல்,நபி வழியை பின்பற்றி வெற்றி பெறுங்கள்,,,
Reply : 0 0
birlanan Friday, 24 February 2012 10:58 PM
பிடிகேல்லையா பேசாம இருங்க
Reply : 0 0
ibnuaboo Saturday, 25 February 2012 02:36 AM
அல்லாவையும் அவனை நேசித்த நல்லடியார்களையும் நேசிப்பது அல்லாவுக்கு மிக விருப்பமானது. என்னுடைய அவ்லியாக்கள் என் போர்வைக்குள் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். என்னுடைய அவ்லியாக்களை எதிர்ப்பவன் என்னுடன் போர் தொடுக்கிறான். இப்படியாக அல்லா சொல்கிறான். அவ்லியாக்களை யாரும் ரப்பாக ஏற்பதில்லையே.
Reply : 0 0
cool boy Saturday, 25 February 2012 04:57 AM
அந்த நபருக்காக நாம் அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரி துஆ கேட்கலாம். சடங்குகள் வேண்டாம் ,இஸ்லாத்தில் கபுரை உய்தி கட்டுவதே பெரிய தவறு, காலப்போக்கில் மருவடை விட்டு நம்மையும் நம் சந்ததியினரையும் இறைவன் பாதுகாப்பானாக.
ஆமீன்
Reply : 0 0
M.Niyas Saturday, 25 February 2012 06:22 PM
கொடி ஏற்றிவிட்டீர்கள். அடுத்து எப்போது தீ மிதிப்பீர்கள்?
Reply : 0 0
unmai Saturday, 25 February 2012 08:05 PM
யா அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாஹா !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago