2025 மே 21, புதன்கிழமை

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தின் 14ஆம் நாள் நிகழ்வு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தின் 14ஆம் நாள் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது முருகப்பெருமான் வள்ளிதெயவயானையுடன் அழகிய சர்ப்ப வாகனத்தில் வெளி வீதியுலா வலம் வருவதையும் இதில் கலந்துக்கொண்ட பக்த அடியார்களையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X