Niroshini / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஆலயத்தின் பஞ்சகுண்டயாக புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இடம்பெற்ற சங்காபிஷேக கிரியைகளை ஆலய பிரதமகுரு சிவாகமகிரியாஜோதி சித்தாந்தஞானபானு சிவஸ்ரீ.சீதாராம் குருக்கள் நடத்திவைத்தார்.

27 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago