George / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித்திங்கள் பொங்கல் உற்சவம் திங்கட்கிழமை (04) நடைபெற்றது. இந்த உற்சவத்தில் பக்தர்கள் காவடிகள், தீச்சட்டிகள் எடுத்து ஆலயத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

.jpg)

(படங்கள் - தீபன்)
5 minute ago
14 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
56 minute ago