2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, தளவாய் விக்னேஸ்வர வித்தியாலய ஸ்ரீ வித்திய கணபதி ஆலய பிரதிஸ்ட மகா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சிவாகம கிரியா திலகம் சிவஸ்ரீ கரணாகர  மகேஸ்வர சிவாச்சாரியார், சிவஸ்ரீ தியாகராஜா கணராய குருக்கள், பிரமஸ்ரீ ம.தயாரூபசர்மா ஆகியோரால் மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று மண்ட பூர்த்தி அன்று 108 சங்காபிஷேகம் நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .