2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

40 வருடங்களுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

Kogilavani   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி ஹுண்ணஸ்கிரிய ஸ்ரீ முருகன் ஆலயம் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் கும்பாபிஷேகம், திங்கட்கிழமை (7) நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா பிரதம அதிதியாக்க கலந்துகொண்டார்.
ஆலய பிரதம குரு, ஸ்ரீ கமலேஸ் சுதாகர்; பூஜைகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X