Editorial / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

புப்புரஸ்ஸ டேசன் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 17 வருடங்களின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
இதில், அதிகளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர், மேள வாத்தியங்கள் குடமுழுக்க அபிஷேகம், மஹாபிஷேகம், மஹேஸ்வர பூஜை. தீபாராதனைகள் இடம்பெற்றன.
பூஜைகளை தொடர்ந்து பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது . நவி

19 minute ago
26 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
36 minute ago
43 minute ago