Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் மகாகும்பாவிஷேக நிகழ்வின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை பாற்குடப்பவனி நடைபெற்றது.
சுரவணையடியூற்று ஸ்ரீகற்பகப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாற்குடம் ஏந்தி களுமுந்தன்வெளி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்தனர். பின்னர் மூலமூர்த்திக்கு பால் வார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கலந்துகொண்டார்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .