Menaka Mookandi / 2011 மார்ச் 18 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
வரலாற்றுப் புகழ்மிக்க திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அம்பாள், பிள்ளையார், முருகன் தேர்களுடன் வீதி வலம் வருவதையும், அம்பாள் தேரில் ஆரோகணித்து இருப்பதையும், நேர்த்தி கடன் செய்ய ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்வதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

50 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago