2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மடத்தடி முத்துமாரியம்மன் ரத பவனி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை அருள்மிகு மடத்தடி  முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு  பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.  அம்பாள் பிள்ளையார் முருகன் சகிதம் உள்வீதி வலம் வந்து தேரில் பவனி வந்தார். பெருமளவிலான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .