2025 மே 21, புதன்கிழமை

ஆலடி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம்

Super User   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்று சனிக்கிழமை இரவு சப்பறத்  திருவிழாவில் விநாயகப் பெருமான் சப்பறத்தில் வீதி உலா வருவதை படங்களில் காணலாம். நாளை  ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தம் திருவிழா நடைபெறம். சி.சசிகுமார் திருகோணமலை (எஸ்.எஸ்.குமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .