Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை அருள்மிகு மடத்தடி மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அம்பாள் மத்திய வீதி வழியாக சமுத்திரத்திற்கு தீர்த்தமாட வருவதையும் அங்கு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையும் பக்தர்கள் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .