2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சித்ரா பௌர்ணமி யாகம்...

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா ஸ்ரீ காயத்ரி பீடத்தில் இன்று சித்ரா பௌர்ணமி யாகபூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. மாமஹரிஷி முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி சிறப்பு யாக பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை சிறப்பானதாகும். முருகேசு மாமஹரிஷி சந்நிதானத்தில் நடைபெற்ற யாகபூஜை வழிபாடுகளை படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .