Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பெரியகல்லாறு மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவின் தீர்த்தோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 200 வருடகால வரலாறுயுடைய இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஐந்தாம் திகதி ஆரம்பமானது. பன்னிரண்டு தினங்கள் நடைபெற்ற வருடாந்த அலங்கார உற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சலும் நடைபெற்றது.
.jpg)
.jpg)
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago