2025 மே 21, புதன்கிழமை

கினிகத்தேனை மங்கள விநாயகர் திருவிழா

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கினிகத்தேனை, பவளமலை அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தின் ஒன்பதாம் வருட சித்ரா பௌர்ணமி 108 அஸ்டோத்திர சங்காபிஷேகமும் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு கினிகத்தேனை நகர வீதியின் ஊடாக ஸ்ரீ மங்கள விநாயகர் பெருமான் ஸ்ரீ முத்துமாரியம்பாள் சகிதம் முத்துச்சப்பரத்தில் பவனி வருவதையும் அடியார்கள் சூழ்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .