2025 மே 21, புதன்கிழமை

கதிரமலை சிவன்கோவில வருடாந்த தேர்த்திருவிழா

Super User   / 2011 மே 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிஷன்)

சுன்னாகம் கதிரமலை சிவன்கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

தேர்த்திருவிழாவில் அதிக எண்ணிக்ககையான அடியர்கள் கலந்து கொண்டதுடன் தமது நேர்த்திகளையும் நிறைவேற்றினர்கள்.

அங்கப்பிரதட்சை செய்தும் அடியடித்தும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும் அடியர்கள் தமது நேர்த்திகளை பய பக்தியுடன் நிறைவேற்றியதுடன் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவாகள் கலந்து கொண்டர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .