2025 மே 21, புதன்கிழமை

ஆவாரம்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய இராஐ கோபுர குடமுழுக்கு விழா

Super User   / 2011 மே 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அராலி கிழக்கு, ஆவாரம்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய இராஐ கோபுர குடமுழுக்கு விழா இன்று வெள்ளிக்கிழமை மிக விமார்சையாக இடம்பெற்றது.

அதிகாலை முதல் இடம்பெற் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முகர கும்பத்தில் எடுத்தவரப்பட்ட புனித திர்த்தம் ஆலய கோபுர முடியில் அந்தண பெருமக்கள் புடை சூழ ஊற்றி  கோபுரத்திற்;ககான அபிசேகம் இடம்பெற்றது.

யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவாகள் கலந்து கொண்டதுடன் பெரும் எண்ணிக்கையான மேளவாத்திய இசைகளும் இடம்பெற்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .