A.P.Mathan / 2011 மே 07 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(க.கோகிலவாணி)
லிந்துலை, மெரா நகர ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய முதலாம் வருட அலங்கார உற்சவ பெருவிழா கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து தினங்கள் இடம்பெற்று வரும் இந்நிகழ்வில் 4ஆம் நாளான இன்று சனிக்கிழமை பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் அன்னதானமும் இடம்பெற்றது.
நாளை ஞாயிற்றுக்கிழமை அலங்கார தேரில் சுவாமி செல்வ விநாயகரின் நகர் ஊர்வலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .