Kogilavani / 2011 மே 10 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் குருபெயர்ச்சியினை முன்னிட்டு யாக பூஜை நேற்று திங்கட் கிழமை
நடைபெற்றது
இதன்போது, ஆலய பிரதம குரு சுப்பிரமணிய சர்மா மற்றும் மாணிக்க ராஜ சர்மா வள்ளிக் கந்தக் குருக்கள் ஆகியோர் பூiஜைகளை நடாத்தி வைத்தனர்.
இப் பூஜையில் பெருமளவு பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .