2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஹந்தானை முத்துமாரியம்மன் தேர்

Menaka Mookandi   / 2011 மே 10 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, ஹந்தானை பெருந்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்று முன்தினம் இரவு முதல் இடம்பெற்றது.

இதில் அப்பிரதேசத்தை சேர்ந்த மற்றும் வெளிஊர்களிலிருந்து வந்த  பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேர்பவனி இடம்பெறமுன் விஷேட பூஜைகள் சமய அனுஷ்டானங்கள் பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .