Menaka Mookandi / 2011 மே 11 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் புகழ்மிக்க மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி தேர்த்திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது.
கொடியேற்ற உற்சவத்தை அடுத்து அன்றையதினம் மாலை, கௌரி சமேத கேதீஸ்வரப்பெருமான் வெளி வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.


14 minute ago
42 minute ago
49 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
49 minute ago
50 minute ago