2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கவுனாவத்தை ஆலய சப்பற பவனி

A.P.Mathan   / 2011 மே 14 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கடந்த இருபது வருடங்களின் பின்னர் - உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மாதம் குடியேற அனுமதிக்கப்பட்ட யாழ். கவுனாவத்தை வைரவர் ஆலய கும்பாபிஷேகத்தில் நேற்று 14ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் சப்பறத் திருவிழா இடம்பெற்றது. சப்பறத்தில் வைரவர் வெளிவீதியுலா வருவதை படங்களில் காணலாம்.

பெருமளவில் மக்கள் இந்தப் பகுதியில் மீளக்குடியேறாத நிலையிலும் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் இரவு வேளையில் பல மைல்கள் தூரத்தில் இருந்து வந்து ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .