2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தேரோடு வலம் வரும் திருக்கேதீஸ்வரர்...

Menaka Mookandi   / 2011 மே 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

அருள்மிகு திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் 9ஆம் நாள் உற்சவமும் பஞ்சரத பவனியும் இன்று திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை 17ஆம் திகதி பாலாவியில் தீர்த்தத் திருவிழாவும் மாலையிலே கொடி இறக்க வைபவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .