2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலய தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2011 மே 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலயத்தின்  தீர்த்தோற்சவம் இன்று மாமாங்கக் குளத்தில் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட முருகப்பெருமான் ஊர்வலமாகச் சென்று மாமாங்கக்குளத்தில் தீர்த்தமாடினார்.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீகுமாரத்தன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் நிறைவுபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .