2025 மே 21, புதன்கிழமை

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழா

Suganthini Ratnam   / 2011 மே 17 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வரலாற்று புகழ்மிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 189ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவுபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற விழா  கடந்த 12 நாட்களாக நடைபெற்றது.    தினமும் மௌலீத் வைபவத்துடன் மார்க்க உபதேசம் மற்றும் பக்கீர்மாரின் றாத்திப் வைபவம் என பலநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இறுதி நாளான நேற்று கந்தூரி வைபவத்துடன் கொடி இறக்கப்பட்டு விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .