Menaka Mookandi / 2011 மே 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எப்.எம்.தாஹிர்)
பண்டாரவளை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவமும் முத்தேர் பவனியும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பண்டாரவளை நகரில் முத்தேர்கள் பவனி வருவதையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகோற்சவத்தில் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .