Kogilavani / 2011 ஜூன் 02 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு திமிலைதீவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் ஆலயத்தின் கம்சன் வதைத் திருவிழா நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
மேலும், நேற்று மாலை திருக்கல்யாணக் கால் வெட்டல், திருக்கல்யாண திருவிழாவும் நடைபெற்றன.
இன்று வியாழக்கிழமை காலை பள்ளயம் கொடுக்கப்பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றது.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .