Suganthini Ratnam / 2011 ஜூன் 05 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
இணுவில் பரராஐசேகரப் பிள்ளையார் கோவில் வருடாந்தத் தேர்த்திருவிழா நேற்று சனிக்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது. தூக்குக்காவடிகள் மற்றும் கற்பூரச்சட்டிகள் எடுத்து அடியவர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதன்போது சிதறு தேங்காய்களும் உடைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .