2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

வைகாசி பொங்கல் விழா

Menaka Mookandi   / 2011 ஜூன் 07 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ, சி.குருநாதன், எஸ்.எஸ்.குமார்)

ஈழத்தின் வரலாற்றுச்சிறப்பு மிக்க சக்தி தலமாக விளங்கும் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வைகாசி பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அடியார்கள் ஆலயத்தின் வீதியில் பொங்கல் பொங்கி தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .