Kogilavani / 2011 ஜூன் 12 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
வரலாற்று புகழ் மிக்க திருகோணமலை திருக்கரசையம்பதி (கங்குவேலி மூதூர்) ஆதிசிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று சனிக்கிழமை எண்ணெய்க் காப்புடன் ஆரம்பமானது.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகப்பெருவிழா இடம்பெறவுள்ளது..jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .