2025 மே 21, புதன்கிழமை

கிளிநொச்சி கண்ணகிநகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி கண்ணகிநகர் அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்.

கடந்த வருடம் தனது பன்முகப்படுத்தபட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை இக்கோவிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வழங்கியிருந்தார் இதில் வடக்கு மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம் மற்றும்  மக்களும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .