Suganthini Ratnam / 2011 ஜூன் 29 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விசேட யாகபூஜையுடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் மூலமூர்த்தி மற்றும் பரிபால மூர்த்திக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .