Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 06 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை விஸ்வநாதசுவாமி சிவன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் சப்பறத்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விஸ்வநாதசுவாமி சமேத நாயகி சப்பறத்தில் வலம் வருவதை படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago