2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2011 ஜூலை 07 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.மாறன்)

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது. பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூசைகள் இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வந்து விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு தேரேரி அருள்பாலிப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X