Menaka Mookandi / 2011 ஜூலை 13 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)
கந்தப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நாளை நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தின் முதல் நாளான இன்று எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறுவதையும் எண்ணெய்க் காப்பு சாத்துவதற்காக பக்தர்கள் வரிசையில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
இந்நிகழ்வானது ஒரு மாமாங்க வருடம் எனும் 12 வருடங்களுக்கு ஒரு முறை சுவாமி விக்கிரகங்களை எண்ணெய்க் கரங்களுடன் முழுமையாக தொட்டு வணங்கக் கூடிய அரிய சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.


44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago