Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 18 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் அமைந்துள்ள மாங்காட்டு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏறாவூர் நகரிலுள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 07ஆம் திகதி மடையெடுக்கும் வைபத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்று தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுற்றது. பிரம்ம ஸ்ரீகாந்தன் குருக்கள் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்றது.
ஏறாவூர் மாங்காட்டு காளியம்மன் எழுந்தருளி தினமும் உள் வீதி வலம் வருதலுடன் உற்சவம் நடைபெற்றது. அத்துடன், ஏறாவூர் மாங்காட்டு காளியம்மனின் கவச நூல் வெளியீட்டு வைபவமும் அறநெறி பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
adiyen Tuesday, 19 July 2011 09:11 AM
மனோதிடம் வளரவும் , அச்சம் நீங்கவும் உறுதி உயரவும் உண்மை நிலைக்கவும் ஆன்மிகத்தை அடையவும் அதனால்
வாழ்வு சிறக்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
34 minute ago
41 minute ago