Kogilavani / 2011 ஜூலை 20 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம் வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 23 வது வருடாந்த அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை மாலை தீ மிதிக்கும் வைபவமும், 28ம் திகதி வியாழக்கிழமை காலை பாற்குட பவனியும் இரவு சுவாமி ஊர்வலமும் நடைபெறவுள்ளது.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .