Menaka Mookandi / 2011 ஜூலை 21 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்ஸவத்தின் 14ஆம் நாளான நேற்று புதன்கிழமை மாலை, கதிர்காமசுவாமி திருவிழா நடைபெற்றபோது கதிர்காமசுவாமிக்கும் கோணேஸ்வரப்பெருமானுக்கும் பூஜைவழிபாடுகள் நடைபெறுவதையும் அடியார்கள் வழிபடுவதையும் எழுந்தருளுவதையும் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026