A.P.Mathan / 2011 ஜூலை 30 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை தீர்த்தம் நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சத்தத்துடன் வெளிவீதியுலா வந்த சுவாமி- தீர்த்தக்குளத்தையடைந்து ஆடியமாவாசை தீர்த்தம் ஆடியதுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பிதிர் கடன் தீர்த்து தீர்த்தமாடி தங்களது இறந்த மூதாதையர், பெற்றார்களுக்கு பிதிர் கடமைகளை நிறைவேற்றினர்.
சுவாமி வெளிவீதியுலா வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
NAKKIRAN Monday, 01 August 2011 03:10 AM
வாழ்க ஆன்மிகம் , அவர்தம் , கலை , பண்பாடு , உள நலம் பெருக. நீடுழி வாழ்க .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026